கர்நாடக மைசூர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஹிஜாப் மாணவி லாம்யா மஜீத் 7 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை.
இன்று (23) மைசூர் பல்கலைக்கழகத்தின் 102வது பட்டமளிப்பு விழாவில்,மற்றொரு மாணவி லாம்யா மஜீத், எம்.எஸ்சி தாவரவியல் பிரிவில் ஏழு தங்கப் பதக்கங்களையும், இரண்டு ரொக்கப் பரிசுகளையும் வென்றுள்ளார்,
கடந்த வாரம் கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் பிரச்சினைகளுக்கு மத்தியில், ராய்ச்சூரை சேர்ந்த சிவில் இன்ஜினியரிங் மாணவி புஷ்ரா மாதின் விஸ்வேஸ்வரயா தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் 16 தங்கப்பதக்கங்களை வைன்று சாதனை படைத்தார்.
Post a Comment