Top News

இருவருக்கு வாரத்திற்கு ஒரு கிலொ அரிசி போதுமானது?


வாரத்திற்கு இரு நபர்களுக்கு ஒரு கிலோ அரிசி போதுமா என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ வினவியுள்ளார்,

அது போதாது எனில் அமைச்சரவைக்கு தெரிவிக்கலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது எனவும் அதனை தீர்க்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Post a Comment

Previous Post Next Post