வரலாறு காணாத உச்சத்தை தொட்டது தங்கம் விலை

ADMIN
0


இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

அதன்படி தற்போது சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கொழும்பில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 167,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் இன்று 154,500 ரூபாயாக ஆக உள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top