எதிர்காலத்தில் புகையிர கட்டணங்கள் அதிகரிக்கப்படும் – திலும் அமுனுகம

ADMIN
0



எதிர்காலத்தில் புகையிரதக் கட்டணத்தில் சிறிதளவிலேனும் திருத்தம் மேற்கொள்ளப்படுமென போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அண்மைக்காலமாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் புகையிரதக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top