நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலான இரண்டாவது வழக்கு விசாரணைகளில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அவர் இந்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க, தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment