நாளையதினம் (07), ஈ மற்றும் எப் ஆகிய பிரிவுகளுக்கு காலை 8.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையான காலப்பகுதியில் ஏழரை மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி, டபிள்யூ பிரிவுகளுக்கு காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் 03 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேற்குறிப்பிட்ட 08 பிரிவுகளுக்கும், பகலில் இரண்டு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும்.
Post a Comment