மின்வெட்டை குறைத்து மழைக்காலம் வரை நீடிப்பதற்கான விசேட திட்டமொன்றை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைக் கூறியுள்ளார்.
Post a Comment