காஸ் தட்டுப்பாடு பிரச்சினைகளால் மேல்மாகாணத்தில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் கடந்தக் காலங்களில் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது இரவில் மாத்திரம் ஹோட்டல்களை மூடப்பட்டு வருகின்றன.
காஸ் பிரச்சினையால் வெளிமாட்டங்களில் இருந்து கொழும்பில் வேலை செய்யும் தொழிலாளர்களும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள்.
![](https://bmkltsly13vb.compat.objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/cdn.tamilmirror.lk/assets/uploads/image_688045c537.jpg)