நாட்டில் தற்போது நிலவி வரும் மின்சார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு
தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திறைசேரி மற்றும் மத்திய வங்கி ஊடாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment