நீர் கட்டணத்தினை செலுத்தாதவர்களுக்கான எச்சரிக்கை!
March 17, 2022
0
நீர் கட்டணத்தை செலுத்தாமல் நிலுவையிலுள்ள அனைத்து நுகர்வோருக்குமான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பணிப்பாளர் ஏக்கநாயக்க வீரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் குறித்த நீர் விநியோக துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share to other apps