நாட்டில் நாளைய தினமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, ABCDEFGHIJKL, வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒருமணி நேரமும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு மாலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment