Top News

ஒரு பில்லியன் டொலர் கடன் பெறும் உடன்படிக்கையில் இன்று பிற்பகல்.. பெசில் கைச்சாத்து..


ஒரு பில்லியன் டொலர் கடன் பெறும் உடன்படிக்கையில் இன்று பிற்பகல்.. நிதி அமைச்சர் பெசில் கைச்சாத்திட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




இலங்கைக்கு தேவையான கோதுமை மா , சீனி , அரிசி உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களை சலுகை கடனில் இறக்குமதி செய்யும் உடன்படிக்கை இன்று பிற்பகல் கைச்சாத்திடப்பட உள்ளதாக கூறப்பட்டது.


Post a Comment

Previous Post Next Post