2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. (R)
Post a Comment