எரிபொருள் கிடைக்காத நிலையில் இன்று முதல் பயணிகளுக்கான போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்படுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பஸ் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பஸ் உரிமையாளர்கள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
உழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகளை அடிப்படையாகக் கொண்டு இன்று முதல் பஸ் சேவைகளை நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
Post a Comment