நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இன்று(11) 120,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கெரவலபிட்டிய லிட்டோ எரிவாயு சேமிப்பு முனையத்தில் இருந்து இவை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த சில நாட்களில் குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ள்து.
Post a Comment