Top News

அரச நிறுவனங்கள் தொடர்பில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கை

 

அனைத்து அரச நிறுவனங்களிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் பாவனையை கடுமையாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி இந்த அனைத்து தகவல்களும் அடங்கிய சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post