ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு!! வர்த்தமானி வெளியீடு!
March 01, 2022
0
கடந்த வருடம் அக்டோபரில் அமைக்கப்பட்ட ஒரு நாடு ஒரே சட்டம் கொண்ட ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் பிப்ரவரி 28ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தது.
எவ்வாறாயினும், இந்த கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளரினால் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயலணியின் தலைவர் ஞானாசார தேரர் என்பது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)
Share to other apps