![](https://bmkltsly13vb.compat.objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/cdn.tamilmirror.lk/assets/uploads/image_8e6fbff081.jpg)
ஒரு மணிநேரத்தால் மின் வெட்டு அதிகரிப்பு
March 15, 2022
0
மின் உற்பத்திக்கான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாளையதினம் (16) 'பி' முதல் 'டபிள்யூ' வரையிலான எட்டு பிரிவுகளுக்கு 4 மணி நேரம் 45 நிமிடங்களும், 'ஏ' முதல் 'எல்' வரையிலான 12 பிரிவுகளுக்கு 3 மணி நேரம் 45 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என, இலங்கை மின்சார சபை, இன்று (15) தெரிவித்துள்ளது.
![](https://bmkltsly13vb.compat.objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/cdn.tamilmirror.lk/assets/uploads/image_8e6fbff081.jpg)
![](https://bmkltsly13vb.compat.objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/cdn.tamilmirror.lk/assets/uploads/image_8e6fbff081.jpg)
Share to other apps