பஸ் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளாவிடின் அல்லது டீசல் நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்காவிடின் திங்கட்கிழமை முதல் தனியார் பஸ் போக்குவரத்தை நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்தே, எரிபொருளுக்கான நிவாரணத்தை பெற்று தருமாறு பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
எரிபொருள் புதிய விலையேற்றத்தின் படி, 15 வீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment