சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய நாளில் மாத்திரம் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3 டொலரினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.44 டொலரினால் அதிகரித்து 111.37 டொலராக உயர்வடைந்துள்ளது
இந்த நிலையில் அமெரிக்காவின் WTI சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.54 டொலரினால் அதிகரித்து 108.24 டொலராக உயர்வடைந்துள்ளது
Post a Comment