Top News

முக்கியமான ஒரு தகவல்




நேற்று மதியம் யஹலத்தன்ன பகுதியில் பிள்ளைகள் இருவரை கடத்த முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.


தனியாக சென்ற இரண்டு பிள்ளைகளை வெளியூரில் இருந்து வந்த வாகனத்தில் கடத்த முற்பட்ட பொழுது அத்திட்டம்   முறியடிக்கப்பட்டு பிள்ளைகள் பாதுகாக்கப்பட்டனர்.


 *பெற்றோர்களே!


 உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் போது மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுங்கள்.


Post a Comment

Previous Post Next Post