கொரோனா தடுப்பூசி, எத்தனை போட்டுக்கொண்டுள்ளீர்கள், முழுமையாக போட்டுவிட்டீர்களா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான விபரங்களை தெரிந்துகொள்ள வேண்டுமா,
அப்படியாயின்,
VAC என டைப் செய்து இடைவெளிவிட்டு உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை ஆங்கில எழுத்துடன் டைப் செய்யுங்கள்.
அதன்பின்னர், 1919 என்ற இலக்கத்துக்கு குறுஞ்செய்தியை (எஸ்.எம்.எஸ்) அனுப்புங்கள். அதன்பின்னர், உங்களின் தடுப்பூசி விபரம், குறுஞ்செய்தியாக வரும். ..
Post a Comment