உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின்
விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 500 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 2,350 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Post a Comment