Top News

இலங்கை போக்குவரத்து சேவைகள் இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படும்




தூர மற்றும் குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள், சேவைகள் இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படும்.


அந்த சேவைகள் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post