தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பதிலளித்து கொண்டிருக்கின்றார்.
கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர், “ சமையல் எரிவாயு வரிசை பிரச்சினை நாட்டில் எப்படி இருக்கிறது” எனக் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய, “எரிவாயு வரிசையின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது, காஸ் தொடர்பில், எனது மனைவியிடமே கேட்கவேண்டும்” என்றார்.
Post a Comment