வா.கிருஸ்ணா
நாட்டின் அடுத்த நிதி அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அடுத்த நிதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள சாணக்கியனுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்து பதாகை ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகே இந்த பதாகை தொங்கவிடப்பட்டுள்ளது. (R)
Post a Comment