Top News

வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டார் ஜனாதிபதி


அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துபூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 02 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் ஏப்ரல் 04 ஆம் திகதி காலை 6.00 மணிவரை எந்தவொரு பொது வீதி, பூங்கா, பொழுதுபோக்கு அல்லது பிற மைதானங்கள், ரயில் பாதைகள், கடற்கரை போன்றவற்றில் எவரும் இருக்கக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post