நாட்டில் உயிர் வாழ கூட முடியாத நிலை ஏற்படும் – ரணில் அதிரடி

ADMIN
0





ஆகஸ்ட் மாதமளவில் நாட்டில் உயிர் வாழ கூட முடியாத நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.




இளைஞர்களின் பல பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top