ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின்படி, 2024 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காசா சிறுவர் நிதியத்திற்கு இலங்கை நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் 127 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளதோடு அதற்குப் பங்களித்த அனைவருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி அலுவலகம் நன்றி தெரிவித்துள்ளது.
மேலும், பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைத்த கோரிக்கைகளுக்கு இணங்க, மே 31 ஆம் திகதி வரை இதற்கான பங்களிப்பை வழங்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அனைத்து நன்கொடைகளும் உடனடியாக ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணிகள் நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது- PMD
ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතාගේ සංකල්පයක් අනුව 2024 මාර්තු 04 වන දින ආරම්භ කරන ලද ගාසාහි ළමා අරමුදලට ශ්රී ලාංකික පරිත්යාගශීලින් හා විවිධ ආයතන විසින් මේ දක්වා රුපියල් මිලියන 127ක මුදලක් පරිත්යාග කර තිබෙන අතර ඊට දායක වූ සියලුදෙනා වෙත ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතාගේ සහ ජනාධිපති කාර්යාලයේ ස්තූතිය පළ කර සිටියි.
එසේම විවිධ පාර්ශ්වයන් වෙතින් ලැබුණු ඉල්ලීම් අනුව මැයි 31 දක්වා තවදුරටත් මීට දායකවීමට අවස්ථාව සලසා තිබෙන අතර අදාළ සියලු පරිත්යාගයන් කඩිනමින් එක්සත් ජාතීන්ගේ සහන සහ වැඩ නියෝජිතායතනය වෙත ලබාදීමට නියමිතය - PMD
President Ranil Wickremesinghe & the Presidential Secretariat praised Sri Lankan donors & organizations for contributing to the Gaza Children's Fund, launched on March 4, 2024. The fund has reached Rs. 127 million. The contribution deadline has been extended to May 31, & all donations will soon be handed over to the United Nations Relief & Works Agency - PMD
Post a Comment