ஈரானில், ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்!

Ceylon M
0

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஹமாஸ்தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் உடலிற்கான பிரார்த்தனைகளிற்கு ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயதொல்லா அலி கமேனி தலைமை தாங்குகின்றார்.

ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் அசாடி சதுக்கத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பின்னர் ஹமாஸ் தலைவரின் உடல் கட்டார் தலைநகர் டோகாவிற்கு கொண்டு செல்லப்படும் அங்கு இறுதிநிகழ்வுகள் இடம்பெறும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top