தேர்தல் பிரசாரம் பற்றி தெளிவுபடுத்தியுள்ள தேர்தல் ஆணையகம்

Ceylon Muslim
0


தேர்தல் பிரசார நடவடிக்கைகளை குறித்து தேர்தல் ஆணையகம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட இருக்கும் ஜனாதிபதி ஒருவர் னைய வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் இது சட்ட விரோதமான செயல் என்பதையும்  தேசிய தேர்தல் ஆணையகம்  (Election Commission ) தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

மற்றும் இவ்வாறான செயற்பாடுகள் சட்டத்திற்கு புறம்பானது மட்டுமன்றி நெறிமுறையற்ற செயல்களாகவே இருக்கும் என தேர்தல்  ஆணையாளர் சமன் ரத்நாயக்க ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top