தேர்தல் தினத்தன்று முறைப்பாடளிக்க‌ விஷேட தொலைபேசி இலக்கங்கள் !

Ceylon Muslim
0

( அம்னா இர்ஷாத்)

தேர்தல்கள் ஆணைக் குழுவின் தேர்தல் பிரச்சினைகள் தீர்வுப் பிரிவு விஷேட தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை அறிமுகம் செய்துள்ளது.  இதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக் குழு எடுத்துள்ளது. 

எதிர்வரும் 21 ஆம் திகதி  ஜனாதிபதித் தேர்தலுக்கான வக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் நடை பெறுவதை உறுதி செய்வதற்காகவும் தேர்தல் சட்டங்களை மீறல் மற்றும் வாக்களிப்பு நடை பெறும் போது நடைபெறும் சட்ட விரோத செயல்கள் தொடர்பில் அறிவிப்பதற்காகவும்  இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி, கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலக வளாகத்தில்  ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய தேர்தல் பிரச்சினைகள் தீர்வுப் பிரிவுக்கு அழைத்து பொது மக்கள் தமது முறைப்பாடுகளை உடனடியாக வழங்க முடியும் என தேர்தல்கள் ஆணைக் குழு அறிவித்துள்ளது.


அந்த இலக்கங்கள் வருமாறு:



Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top