ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை

Ceylon Muslim
0

 


இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை இன்று (12) மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6.00 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு நிர்வாகம் அறிவித்துள்ளது

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top