அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை

NEWS
0

 


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும்  எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகள் மூடப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மீண்டும் பாடசாலைகள் எதிர்வரும் 18ஆம் திகதி திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top