முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்கள் இல்லை - விஜித ஹேரத் தெரிவிப்பு

NEWS
0


முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எந்த வித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லையென அமைச்சர் விஜித ஹேரத் உறுதி படத் தெரிவித்தார்.

ஒரு சில அரசியல்வாதிகளும் அமைப்புக்களும் அரசாங்கம் முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப் போவதாக பரப்பி வரும் வதந்தி குறித்து கருத்து வெளியிட்ட அவர் தேர்தல் காலத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்புமவதற்காக மேற்கொள்ளும் இவ்வாறான பொய்ப் பிரசாயங்களை நம்ப வேண்டாமென்றும் கேட்டுக் கொண்ட அவர் அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்வதாயின் முஸ்லிம் மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி தேவையேற்படின் மாத்திரமே அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top