கிட்டங்கி வீதி அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக இன்று (21) அப்பகுதியால் பயணம் செய்பவர்களுக்கு, அறிவுறுத்தல் வழங்கி உதவி வருகின்ற மீட்புப்பணியாளர், தொழுகை நேரம் உரிய பாதுகாப்பு உடையுடன் தமது கடமைகளில் ஈடுபட்டமை, அப்பகுதியினால் பயணம் செய்த அனைவரதும் கவனத்தை ஈர்த்தது.
Post a Comment