இன்று புதன்கிழமை (19) அதிகாலை காசாவிலிருந்து முகமது, தாரிக், லானா, ஆயா, டின், ஜியாத் அல்-ஹமைதா மற்றும் அவர்களின் தாயார் ஹதில் நயீம் அல்-ஹமைதா ஆகியோர் புனித ரமழான் மாதத்தில், தியாகி அந்தஸ்த்து பெற்றவர்களாக சுவனம் நோக்கி பயணமானார்கள்.
புனித ரமழானில் சுவனம் நோக்கிய பயணம்
March 19, 2025
0
Share to other apps