Headlines
Loading...
இப்னு உஸைமீன் மகளிர் அரபுக்கல்லூரி் பஸ்யால: 2017 புதிய மாணவிகள் விண்ணப்பம்

இப்னு உஸைமீன் மகளிர் அரபுக்கல்லூரி் பஸ்யால: 2017 புதிய மாணவிகள் விண்ணப்பம்



இக்கல்லூரியின் தேர்வுப் பரீட்சையில் பங்குபற்றுவதற்காக மாணவிகள் பெற்றிறுக்க வேண்டிய தகைமைகள்.
  -G.C.E. O/L முடித்து A/L கலைப்பிரிவிற்கு தகுதி பெற்றிருத்தல்.
-17 வயது தாண்டாதவராயிருத்தல்.
-அல் குர்ஆனை நன்கு ஓதத்தெரிந்திருத்தல்.
-தொடர் நோய்கள் எதுவும் இல்லாமலிருத்தல்.

தேர்வுப் பரீட்சையில் சித்தியடைந்து இப்னு உஸைமீன் மகளிர் அரபுக் கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பை பெற்ற மாணவி அடையும் நன்மைகள்.

-முற்றிலும் அல் குர்ஆன் அஸ்ஸூன்னா அடிப்படையில் 4 வருட  பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்தல். 4ம் வருட இருதியில் இருதிப் பரீட்சையின் பின் அல்ஆலிமா சான்றிதழ் வழங்கப்படும். 
-அல் ஆலிமா பரீட்சையில்  தோற்றுவதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.
-கலைப்பிரிவில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றுவிப்பதற்கான வகுப்புக்கள். 
-சிங்களம், ஆங்கிலம், ஆகிய மொழிப்பயிற்சி வகுப்புக்கள். 
-கணனி வகுப்புக்கள் - பெண்களுக்கான சுயதொழில் பயிற்சிகள். 
-இஸ்லாமிய குடும்பவியல் அல் குர்ஆன், அஸ்ஸூன்னா    அடிப்படையிலான  உலவியல் வழிகாட்டல்கள்,  தஃவாப்பயிற்சிகள்.

மேற்படி இப்னு உஸைமீன் மகளிர் அரபுக் கல்லூரியில் கல்வி கற்க விரும்புவோர் 
  22ஆம் மற்றும் 23-04-2017 ஆம் திகதிகளில் காலை 09.00 மணிக்கு  
கல்லூரியில் நடைபெரும் தகுதிகான் பரீட்சையில் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர். 

உங்கள் விண்ணப்ப இலக்கங்களை  முன்கூட்டியே பதிவுசெய்ய  தொடர்புகளுக்கு
0779147770 / 07726912170 & 0777882003