இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 8 பேர் இன்றையதினம் இனங்காணப்பட்டுள்ளனர் என சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் வைத்திய பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
அதில் மூவர், பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் மூவரும், இரத்தினபுரி, குட்டிகல, எஹலியகொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments